சேலம் நகரில் இருந்து வந்த ரோட்டரி அங்கத்தவர்கள் திருமலை விஜயம்




ந்தியா - சேலம் நகரில் இருந்து வந்த ரோட்டரி அங்கத்தவர்கள் - டாக்டர். செல்வரங்கம் Ecosmos 2082 ரோட்டரி கழகம், டாக்டர் (திருமதி ) வி. செல்வரங்கம் சேலம் ஸ்மார்ட் ரோட்டரி கழகம்: திருகோணமலை ரோட்டரி கழக அங்கத்தவர்களை இன்று (23-11-217) ரோட்டரி மாளிகையில் சந்தித்தார்கள்.

இக் கலந்துரையாடலில் அவர்கள் தமது விஜயத்தின் எதிர்பார்ப்புகளை விளக்கினார்கள்.
· தேவைப்படும் மக்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்தல்
· "மின்-கற்றல் - E-learning " உதவுதல்
· கூட்டு திட்டங்களை செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயுதல்

இருவரும் தங்கள் திட்டங்களை பகிர்ந்து கொண்டதுடன் மற்றும் இரு கழகங்களும் இணைந்து கூட்டு திட்டங்கள் செய்வதட்கான வாய்ப்புகளைஆராய்வதாக உறுதியளித்தார்கள்..

இரு கழகங்களும் தங்கள் கழக கொடிகளை பகிர்ந்து கொண்டனர்.

டாக்டர். செல்வரங்கம் அவரது தமிழ் புத்தகமான “வாழ்கை வாழ்வதற்கே” வை, திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் - திரு நீல் போர்ஹேம், மற்றும் ரகுராம், டாக்டர் ஈ. ஜீ. ஞானகுணாள னுக்கு வழங்கினார்.



Visiting Rotarians from Salem- India in Trincomalee

Dr.R.Selvarangam from Rotary Club of Ecosmos2082 & Dr (Ms) V.Santhi Selvarangam from Rotary Club of Salem Smart City Visited Rotary Club of Trincomalee today (23-11-217) & met Trincomalee Rotarians at Rotary House.

They explained the expectations of their visit

· Doing Eye Surgery to the needy people

· Helping in “E-learning”

· Explore the possibilities of doing Joint Projects

Both shared their Projects & visiting Rotarians promised to Explore the possibilities of doing Joint Projects.

Visiting Rotarians & Trincomalee Rotarians shared their Club Flags.

Dr.R.Selvarangam handed over his Tamil Book “வாழ்கை வாழ்வதற்கே” to the President, Rotarian Raguram & Rotarian Dr.Gunalan.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -