எம்.ராமசந்திரன், க.கிஷாந்தன்-
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ழூன்று பிள்ளைகளின் தாயான 63வயதுடைய பழனியாண்டி சின்னம்மா என்பவரே ,வ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
நித்திரையில் ,ருந்த ,வர் ,டது கையின் மணி கூடு கட்டும் பகுதியில் கத்தியினால் வெட்டபட்ட நிலையிலே குறித்த சடலம் ,னங்கானபட்டதாக தெரிவித்த பொலிஸார் குறித்த வயோதிபர் நித்திரை செய்து கொண்டிருந்த அறையில் அதிகளவிலான ,ரத்தம் கானபடுவதாகவும் தெரிவிக்கபடுகிறது.
இது கொலையா அல்லது தற்கொலை என்பதினை கண்டரிவற்காக ஹட்டன் நீதிமன்ற நிதவான் சம்பவம் ,டம் பெற்ற ,டத்திற்கு வரவலைக்கபட உள்ளதாகவும் நீதவானின் மரண விசாரனைகள் ,டம் பெற்றபிறகு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக சடலம் நவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்படஉள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .



