சவூதி அரேபிய இளவரசர் சென்ற ஹெலிகொப்டர் விபத்து அவருடன் பலர் உயிரிழப்பு..!

வூதி அரேபிய இளவரசர் சென்ற ஹெலிகொப்டர் நீற்று இரவு விபத்துகுள்ளாகி இளவரசர் மன்சூர் பின் முக்ரின் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக சவூதி அரேபிய இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை நேற்று பல இளவரசர்கள் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -