ஏரியில் கார் விழுந்து விபத்து 3 பேர் பலி!


ண்டி திகன மெனிக்ஹின்ன பகுதியை சேர்ந்த குடும்பமொன்று பயணித்த கார் வண்டி மஹியங்கண, வியான ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த தாய்(40) தந்தை(43) இருவரும் பலியாகினர்.

இந்த காரில் பயணித்த 17 வயதுடைய மகனை காணவில்லை. தேடும்பணி தொடர்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -