கேரள கஞ்சாவுடன் ஏழு பேர் கைது
கினிகத்தேனையில் கேரளகஞ்சா ஒருத்தொகை வைத்திருந்த 7 பேரை அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 18.10.2017 மாலை மேற்கொள்ளப்பட்ட தீடீர் சுற்றிவளைப்பின் போதே 75 ஆயிரம் மில்லி கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது
பிரதான கஞ்சா வினியோகஸ்தர் ஒருவர் உட்பட விற்பனை நடவடிக்கையில் ஈடுபடுபவர்களான எழு பேரை கைது செய்துள்ளனர்
கினிகத்தேன. பொல்பிட்டிய.மற்றும் ரஞ்சுர பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர்களை 19.10.2017 அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகா அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
