முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம்

லங்கை முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் இன்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் யோசனையாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் இந்த யோசனையை முன்வைத்ததுடன் தற்போதுள்ள சட்டமானது இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -