142 மில்லியனில், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு திருகோணமலையில் வீதி அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

அப்துல்சலாம் யாசீம்-

யர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இரண்டு வீதிகளை அபிவிருத்தி செய்ய 142 மில்லியனுக்கும் மேலான தொகை நிதியினை ஒதுக்கீடுகள் செய்துள்ளது.

இதன் பிரகாரம் 78.71 மில்லியனில் சர்தாபுர கன்னியா கோயில் வீதிகள் மேம்படுத்தப்படவுள்ளது.

கன்னியா இலுப்பைக்குளம் உள் வீதியில் வவுனியா பாதையிலிருந்து நிலாவெளி வரையான வீதிக்கு கொங்றீட் இட்டு புனரமைக்க 64.09 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் புனரமைப்பு பணிகள் இடம்பெறும் இதனை மூன்று மாதத்தில் நிறைவேற்ற எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -