கல்முனை பிரதேச செயலகத்தின் சமூர்த்தி சிறுவர் கலை - கலாசார போட்டி

ஏ.எல்.எம்.ஷினாஸ் -
ல்முனை பிரதேச செயலகத்தின் சமூர்த்தி சிறுவர் கழக கலை - கலாசார போட்டி நிகழ்ச்சிகள் மருதமுனை சமூர்த்தி வங்கி அலுவலகத்தில் முகாமையாளர் எம்.எம்.எம்.முபீன் தலைமையில் அண்மைமையில் நடைபெற்றது. இதில் சமூர்த்தி முகாமையாளா் எஸ்.எல்.அஸீஸ், பிரதேச சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பெருமளவான மாணவர்களும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -