அளுத்­கம சம்­பவம் ஐ.எஸ். உடன் தொடர்­பு­பட்­டது - பொதுபல சேனா

2014 இல் இடம்­பெற்ற அளுத்­கம சம்­பவம் ஐ.எஸ். உடன் தொடர்­பு­பட்­டது என நாம் உறு­தி­யாகக் கூறு­கிறோம். ஐ.எஸ். உடன் இச்­சம்­பவம் தொடர்பு பட்­ட­த­னாலே மஹிந்த ராஜபக் ஷவோ அல்­லது ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ எவ்­வித விசா­ர­ணை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை. அளுத்­கம சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் ஞான­சார தேரரே இருந்தார் என குற்றம் சுமத்­தப்­பட்­டது. பொதுபல சேனா தெரிவித்துள்ளது

ஆனால் ஞான­சார தேரர் அளுத்­க­ம­வுக்கு செல்­வ­தற்கு முன்பு அங்குள்ள பள்­ளி­வா­சலுக்கு இஸ்­லா­மிய தீவி­ர­வா­திகள் கொழும்பு மற்றும் காத்­தான்­கு­டி­யி­லி­ருந்து அழைத்து வரப்­பட்­டி­ருந்­தார்கள். இச்­சம்­பவம் ஐ.எஸ். உடன் தொடர்பு பட்ட குழு­வி­ன­ராலே முன்­னெ­டுக்­கப்­பட்­டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -