ஆண்களின் அந்தரங்க உறுப்புக்கு மேக்கப் - அழகு நிலையமே வந்துவிட்டது

பொதுவாக ஆண்களுக்கு மேக்கப் மீது அதிக பிரியம் இருக்காது. பெண்கள் தான் மணிக்கணக்கில் மேக்கப் போடும் வழக்கத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு பெண் தன்னுடைய காதலனின் அந்தரங்க உறுப்புக்கு மேக்கப் போட்டு அழகு பார்த்துள்ளார்.

இந்த விடயம் இணையத்தில் கசிந்ததால் தற்போது அந்தரங்க உறுப்புக்கு மேக்கப் போடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாம்.  இதற்கென தனி அழகு நிலையமே வந்துவிட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

இந்த மேக்கப்பை போட்டு கொள்வதால் அந்தரங்க உறுப்பு பெரிதாக காணப்படுவது மட்டுமின்றி வித்தியாசமான வடிவத்துடன் கவர்ச்சியாகவும் இருப்பதாக இந்த மேக்கப்பை போட்டுக் கொண்ட ஆண்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இணையதளங்களில் பல்வேறு வீடியோக்களை இந்த முறையை பயன்படுத்தும் விரும்பிகள் வெளியிட்டுள்ளனர். s.gossip
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -