வந்தாறுமூலை, VC வீதியை சேர்ந்த கோவிந்தன் தனபதி எனும் 30 வயதுடைய இளைஞன், அதிகரித்த போதை காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் நேற்றைய தினம் நடைபெற்று, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நசீர் ஹாஜி-
Reviewed by
Admin
on
7/06/2017 11:11:00 AM
Rating:
5