வடகிழக்கு முதலமைச்சரின் மகள் பயணிகள் விமான விமானியாக வரலாற்றுச் சாதனை

டகிழக்கு முதலமைச்சரின் மகள் பயணிகள் விமான விமானியாக வரலாற்றுச் சாதனை

இவரது சிறப்பு என்னவெனில் புலம்பெயர் தமிழ் சமூகத்தில் முதல் பெண் விமானி.குறிப்பாக ,பயணிகள் விமான விமானியாக பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்.


பயணிகள் விமான ஓட்டியாக பணிபுரிவதற்கு சர்வதேசரீதியாக பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன.குறிப்பாக பயணிகள் விமானியாவதென்றால் அதற்குமுன் பல ஆயிரம் மைல்கள் சிறுரக, அல்லது வேறுதேவைகளுக்காக பயன்படும் விமானங்களை ஓட்டிய அனுபவ சான்றிதழ் இருக்கவேண்டும்.

அவற்றையெல்லாம் தாண்டியே ஒரு பெரியளவிலான பயணிகளை ஏற்றிச்செல்லும் விமானத்திற்கான விமானியாகமுடியும்.

அந்தவகையில் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்களின் மகள் தமிழ் பேசும் சமூகத்திலிருந்து முதல் பெண் விமானியாக பணியாற்றிக்கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

 நன்றி: Puthumailolan Mahalingam
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -