இலங்கையில் தேயிலை துறையின் 150 வது வருடத்தை கொண்டாடுகின்ற வரலாற்றுமிக்க நிகழ்வுநோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன்-

லங்கையில் தேயிலை துறையின் 150 வது வருடத்தை கொண்டாடுகின்ற வரலாற்றுமிக்க இவ்வருடத்தில் பெருந்தோட்ட தேயிலை கம்பனிகள் தனது 25வது வருட éர்த்தி விழாவையும் சிறப்பாக கொண்டாடி வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக களனிவெளி பெருந்தோட்ட கம்பனியானது தனது தோட்ட தொழிலாளர்களை கௌரவிக்கும் முகமாக கடந்த 22ம் திகதி பல்வேறு நிகழ்வுகளை தனது கம்பனிக்கு கீழ் உள்ள 26 தோட்டங்களிலும் கொண்டாடியது.

அதன்படி ஹட்டன் பிரதேசத்தில் காணப்படும் ஐnஎநசலஇ டீயவவயடபயடடயஇ யுnகெநைடனஇ டீடiமெடிழnnநைஇ சுழடிபடைடஇ ஐபெநளவசநஇ குழசனலஉநஇ மற்றும் வுடைடலசநை தோட்டங்களில் சேவை செய்யும் ஏறக்குறைய 3000 தொழிலாளர்களுக்கு மதிய உணவு வழங்கி தோட்ட நிர்வாகமும் இமுகாமையாளர்களும் உணவருந்தி உற்சாகத்துடன் கொண்டாடினர். அத்தோடு 2016ம் ஆண்டில் சிறப்பாக சேவையாற்றிய தொழிலாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி பெருமைப்படுத்தியதுடன் தோட்டங்களில் 25 வருடங்களுக்கு மேல் சேவையாற்றியவர்களுக்கும் கௌரவிப்புக்களும் நடைப்பெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -