என்.நஜ்முல் ஹுசைன்-
கொழும்பு 12 சென் செபஸ்தியன் முஸ்லிம் வித்தியாலயத்தின் 2017ம் ஆண்டுக்காக தெரிவுசெய்யப்பட்ட புதிய பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள். இடமிருந்து வலமாக எம்.எப்.எம். பதுர்தீன், என்.எம்.ரிஸ்வி (பிரதி அதிபர்), எம். ஹுசைன்தீன் (அதிபர்), ஏ.எல்எம்.லாபிர் (செயலாளர்), கே.சிவநாதன் (ஆசிரியர்), எம்.என்.எம்.சப்ரி, எம்.ரி.எம்.பாஹிம், எஸ்.எம்.எம்.இன்ஹாம் (ஆசிரியர்), எஸ்.சதீகா கிச்சில் (பொருளாளர் - ஆசிரியை), அல்ஹாஜ் எம்.ஏ.எம்.ரிஸ்கான் ஆகியோர் படத்தில் காணப்படுகிறார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -