தோப்பூர் பிரதேச மக்கள் சிறுவர்கள் மீது துஸ்ப்பிரயோகம் மேற்கொண்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதோடு குறித்த சில இனம் திரியாத நபர்களால் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை முழு முஸ்லீம் சமூகத்தையும் விமர்சிப்பது முறையற்றது என்ற கோசத்தையும் உண்மையான குற்றவாளியை பொலிஸார் கண்டு பிடிக்கவேண்டும் எனவும் இன முருகளை ஏற்படுத்த முயற்சிக்கும் இனவாதிகள் பொலிஸாரால் இனம் காணப்படவேண்டும் எனவும் தற்பொழுது பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிக்கப்படவேணும் என வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை 07 (புதன்) காலை 7.30 மணியளவில் பேரணியாக தோப்போரில் இருந்து பாலத்தோப்பூர் பாலம் வரை சென்றனர் இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் சம்பவ இடத்திற்க்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
திருகோணமலை
/
தோப்பூர் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் - அன்வர் MPC களத்தில்