ஸ்ரீலங்கா பொலிசாரின் நான்கு விசேட படையணிகள் களமிறக்கப்பட்டும் தலைமறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்படும் பயங்கரவாதி ஞானசார, அநுராதபுரத்தில் சமய நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு பொலிசாரின் புதிய தேடல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
அத்துடன் அங்கு பொலிசார் ‘விழிப்புடன்’ இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -