வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்..!

பாறுக் ஷிஹான்-
டமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக வட மாகாண சபை முன்பு 3 மணியவில் போராட்டம் ஒன்று இன்று (15) ஆரம்பமாகியது. இதன் போது யாழ்.பல்கலைக் கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தனது கண்டன அறிக்கையை வெளியிடப்பட்டதுடன் அதிகளவான இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -