கத்தாரை மையமாக கொண்டு செயல்படும் கத்தார் விமான நிறுவனம் சவூதி அரேபியா நாட்டிற்கு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இருநாடுகளுக்கு இடையே நிலவும் தூதரக பிரச்சனை தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Reviewed by
Admin
on
6/05/2017 02:51:00 PM
Rating:
5