பிரபல சாரணிய ஆசிரியர் கல்முனை முஸ்தபா காலமானார்


ல்முனையைச் சேர்ந்த மூத்த கல்விமான் எம்.ஐ.எம் முஸ்தபா (சாரணிய ஆசிரியர்), நேற்றிரவு காலமானார்.இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

இவர், கல்முனை ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரியின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும், முன்னால் மாவட்ட சாரண ஆணையாருமாவார்.

இவரின், ஜனாஸா நல்லடக்கம் மாலை 6.30 க்கு கல்முனை கடற்கரை பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -