பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த சிலவாரங்களாக தலைமறைவாக இருந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
Reviewed by
impordnewss
on
6/21/2017 11:51:00 AM
Rating:
5