75 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

லைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி
அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களின் நிதியொதுக்கீட்டினால்
நிர்மாணிக்கப்பட்டவிருக்கும் 75 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும்
நிகழ்வு 30-07-2017 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

அட்டன் தொப்பி தோட்டத்தில் (பூல் பெங்க்) தோட்டத்தில் 20 வீடுகளும்,
டிக்கோயா லெதன்டி தோட்டத்தில் 15 வீடுகளும், பொகந்தலாவ கெம்பியன்
தோட்டத்தில் 40 வீடுகளும்; நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும்
நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இவை முறையே மு.ப 10.30, மு.ப 11.30, பி.ப 2.00
மணிக்கு இடம்பெறவிருக்கின்றன.
இந் நிகழ்வுகளில் அமைச்சர் அமைச்சின் அதிகாரிகள் பாராளுமன்ற
உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியற்
பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -