அமெரிக்காவின் ஜனாதிபதி உடன் ரணில் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ வியஜம் மேற்கொண்டு அமெரிக்கா செல்லவுள்ளார்.எதிர் வரும் 28 ஆம் திகதி அமெரிக்கா செல்லும் பிரதமர், அந்நாட்டு அரசாங்கத்துடன் உயர்மட்டப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதை அடுத்து, இதுவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முதலாவது அமெரிக்க பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -