வவுனியா விபுலாநந்தா கல்லூரியின் துடுப்பாட்ட, எல்லே அணிகளுக்கான வர்ண சீருடை வழங்கல். படங்கள் இணைப்பு





பிரதீபன் -
/விபுலாநந்தா கல்லூரியின் துடுப்பாட்ட மற்றும் எல்லே அணிகளுக்கான கல்லூரியின் வர்ண சீருடை அறிமுக விழா முதல்வர் திருவாளர் எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் 16.05.2017 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.

இவ் வர்ண சீருடைகளை பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக கல்லூரி பழைய மாணவன் பொறியியலாளர் திரு.எ.நிலின்ஸ் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் பழைய மாணவனும் வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளனத் தலைவருமான திரு சு.காண்டீபன், பழைய மாணவர் சங்க பொருளாளர் திரு.எஸ்.கார்த்திக், பழைய மாணவன் திரு வ.பிரதீபன் ஆகியோர் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -