ஓரின சேர்க்கையாளர்கள் ஆட்சியாளர்களாக இருப்பது மிகப்பெரிய சாபம் - நிஷாந்த

ரின சேர்க்கையாளர்கள் ஆட்சியாளர்களாக இருப்பது நாட்டுக்கு மிகப்பெரிய சாபம் என களுத்துரை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற கூட்டு எதிர்கட்சி ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறுகுறிபிட்டார்.

இன்று நாட்டில் எப்போதும் இல்லாத அளவு பிரச்சினைகள் உச்சம் அடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. இவைகளுக்கு அரசாங்கம் ஈடு கொடுக்க முடியாமல் திணறிவருகிறது. எமது ஆட்சியை விமர்சித்தவர்கள் இன்றுநிர்வாணமாகி நிற்கின்றனர். மகிந்த ராஜபக்‌ஷ சோதிடத்தின் பின்னால் போய் தேர்தலில் தோற்றதாக கூறியவர்கள் இன்று ஜனாதிபதியின் ஆஸ்தானசோதிடரான நிலூகாவுக்கு மத்திய மாகாண ஆளுனர் பதவியை வழங்கியுள்ளனர்.

இந்த ஆட்சியில் அணர்த்தங்களும் விபத்துக்களும் பாரிய அளவில் அதிகரித்துள்ளன.இதற்கு கடவுளின் சாபமே காரணமாக இருக்கலாம்.ஏன் என்றால் ஐக்கிய தேசிய கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் முக்கியமானவர்கள் பலர்குடும்ப வாழ்க்கை வாழ்வதில்லை அவர்கள்

ஓரின சேர்க்கையாளர்கள். கல்வியமைச்சர் அகில ஒரு ஆண் விபச்சாரி என மஹிந்தானந்த அலுத்கம கேபாராளுமன்றில் வெளிப்படையாகவே குறிப்பிட்டார். அகிலவுக்கு இருக்கும் தகமைக்கு அவரால் கல்வி அமைச்சை அல்ல ஒருமொண்டசூரியை கூட செய்யமுடியாது. தலைவருக்கு தீனியானாதால் கல்வி அமைச்சு கிடைத்துள்ளது. தலைவரின் ஆசைக்கு தீனியானால் ஐக்கிய தேசிய கட்சியில் உயர் பதவிகள் கிடைக்கும். ' ல' வில் முடியும் பல அமைச்சர்கள் அந்தசப்ஜக்டில் உள்ளவர்கள். அதனால் தான் ஓரின சேர்க்கை திருமணத்தை சட்டமாக்க இவர்கள் கோரினார்கள்.

இது இந்த நாட்டுக்கு மாபெரும் சாபமும் கடவுளின் கோபமும் இறங்கும். 

அண்மையில் சுஜீவ சேன சிங்க கூட தாங்கள் கட்சித்தலமையால் புறக்கணிப்பு செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். அவரும் தலைமையின் ஆசைக்களுக்கு கட்டுப்பட்டால் அவருக்கும் நல்ல அமைச்சு கிடைத்தாலும் கிடைக்கும் அவர் அதற்க்கு முயற்சி செய்து பார்க்காலாம் என பியல் நிஷாந்த குறிப்பிட்டார். ஓரினசேர்க்கையாளர்கள் ஆட்சியாளர்களாக இருப்பது நாட்டுக்கு மிகப்பெரிய சாபம் எனகளுத்துரை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர்பியல் நிஷாந்த குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற கூட்டு எதிர்கட்சி ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறுகுறிபிட்டார்.

இன்று நாட்டில் எப்போதும் இல்லாத அளவு பிரச்சினைகள் உச்சம் அடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. இவைகளுக்கு அரசாங்கம் ஈடு கொடுக்க முடியாமல் திணறிவருகிறது. எமது ஆட்சியை விமர்சித்தவர்கள் இன்றுநிர்வாணமாகி நிற்கின்றனர். மகிந்த ராஜபக்‌ஷ சோதிடத்தின் பின்னால் போய் தேர்தலில் தோற்றதாக கூறியவர்கள் இன்று ஜனாதிபதியின் ஆஸ்தானசோதிடரான நிலூகாவுக்கு மத்திய மாகாண ஆளுனர் பதவியை வழங்கியுள்ளனர்.

இந்த ஆட்சியில் அணர்த்தங்களும் விபத்துக்களும் பாரிய அளவில் அதிகரித்துள்ளன. இதற்கு கடவுளின் சாபமே காரணமாக இருக்கலாம்.ஏன் என்றால் ஐக்கிய தேசிய கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் முக்கியமானவர்கள் பலர்குடும்ப வாழ்க்கை வாழ்வதில்லை அவர்கள்

ஓரின சேர்க்கையாளர்கள். கல்வியமைச்சர் அகில ஒரு ஆண் விபச்சாரி என மஹிந்தானந்த அலுத்கமகே பாராளுமன்றில் வெளிப்படையாகவே குறிப்பிட்டார். அகிலவுக்கு இருக்கும் தகமைக்கு அவரால் கல்வி அமைச்சை அல்ல ஒருமொண்டசூரியை கூட செய்யமுடியாது. தலைவருக்கு தீனியானதால் கல்வி அமைச்சு கிடைத்துள்ளது. தலைவரின் ஆசைக்கு தீனியானால் ஐக்கிய தேசிய கட்சியில் உயர் பதவிகள் கிடைக்கும். ' ல' வில் முடியும் பல அமைச்சர்கள் அந்த சப்ஜக்டில் உள்ளவர்கள். அதனால் தான் ஓரின சேர்க்கை திருமணத்தை சட்டமாக்க இவர்கள் கோரினார்கள்.

இது இந்த நாட்டுக்கு மாபெரும் சாபமும் கடவுளின் கோபமும் இறங்கும். 

அண்மையில் சுஜீவ சேன சிங்க கூட தாங்கள் கட்சித்தலமையால் புறக்கணிப்பு செய்யப்படுவதாககுறிப்பிட்டிருந்தார். அவரும் தலைமையின் ஆசைக்களுக்கு கட்டுப்பட்டால் அவருக்கும் நல்ல அமைச்சு கிடைத்தாலும் கிடைக்கும் அவர் அதற்க்கு முயற்சி செய்து பார்க்காலாம் என பியல் நிஷாந்த குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -