திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 94 மைல்கல் பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூவரும் காயமடைந்து கந்தளாய் தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Reviewed by
impordnewss
on
5/23/2017 05:19:00 PM
Rating:
5