உலகிலே இரண்டாவது பெரிய வைத்தியசாலையான Gleneagles Global Hospitals (a parkway pantai enterprise) இன் சகல வைத்தியத்துறையும் கொண்ட கிளையொன்றினை இலங்கையில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கொழும்பு cinnamon grand hotel ல் நடைபெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் கலந்துகொண்டார்.
சகல வசதிகளையும் கொண்ட இவ் வைத்தியசாலைதுறை நம் நாட்டில் ஆரம்பிக்கப்பட உள்ளமையினால் மேலதிக உயர் சிகிச்சைகளுக்காக இந்திய போன்ற வெளி நாடுகளுக்கு செல்லும் நோயாளர்கள் இலங்கையில் சிகிச்சையினை பெற கூடிய வசதிகள் கிடைக்கவுள்ளது.