யாழ் மாணவிகள் கல்வி இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு..!

மு.இராமச்சந்திரன்-
யாழ்ப்பானம் வேம்படி மகளீர் பாடசாலையின் மாணவிகள் சுற்றுலா நோக்குடன் கொழும்பு வந்திருந்த பொழுது கல்வி அமைச்சுக்கான விஜயம் ஒன்றினை மேற்க் கொண்டு மேற்க் கொண்டு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களை சந்தித்தார்கள். இந் சந்திப்பில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டார்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -