கடலில் குளிக்க சென்ற பேருவல தர்கா நகர் மாணவர்கள் மூவரில் ஒருவர் பலி

டலில் குளிக்க சென்ற சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் பேருவல தர்கா நகரை சேர்ந்த முஸ்லீம் மாணவர்கள் மூவர் கடலில் மூழ்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -