தோழர் எம்.ஆர். ஸ்டாலின் எழுதியது கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைக்கப்படாமல், தனித்தே இருக்க வேண்டும் என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் வலியுறுத்தும் நூல்.
உரையாடலுக்கும் ஆய்வுக்குமான மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சிராஜ் மஷ்ஹூரின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10.03.2017) இரவு 8.00 மணிக்கு காத்தான்குடி, கடற்கரை வீதி, அல் மனார் கேட்போர் கூடத்தில்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புகளுக்கு அஷ்ஸேக் அமீன் - 0778141464
ஏற்பாடு -
Center for Dialogue and Research (CDR) - Colombo
உரையாடலுக்கும் ஆய்வுக்குமான மையம் (CDR)