பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சியுடன் மூவர் கைது..!

யு ஆ கீத் திருகோணமலை-
திருகோணமலை கோமரங்கடவல பிரதேதேசத்தில் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி 3 கிலோவை தம்முடன் வைத்திருந்த இரு பெண்கள் உட்பட ஆண் ஒருவரும் இன்று வவுனியா வீதியில் திரியாய் சந்தியில் வைத்து வனஜீவராசி தினைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர். தாம் 1800 ரூபாவிற்கு இதனை வாங்கியதாகவும் இதனை வென்னப்புவ பிரதேசத்திற்கு கொண்டு செல்லும் வழியில் தம்மை அதிகாரிகள் கைது செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மூவரையும் அவர்கள் பயனித்த வேணையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுமான நடைவடிக்கையை வனஜீவராசி தினைக்கள அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -