ஹட்டன் மாவடி அம்மன் ஆயத்திற்கான வீதி திறப்பு விழா..!

ட்டன் அலுத்கம சந்தியிலிருந்து புதிதாக அமைக்கப்பட்ட பாதையின் திறப்பு விழா நிகழ்வி நுவரெலியை மாவட்ட பாராளுமன்ற உறுபினரும் ஐக்கிய தேசிய கட்சியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளருமாகிய கே.கே.பியதாச கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாசவின் பன்முகப்பட்டுத்தப்பட்ட 2 லட்சம் ருபா நிதிச்செலவில் அமைக்கப்பட்ட புதிய பாதை திறப்பு விழா நிகழ்வில் அட்டன் டிக்கோயா நகரசபையின் செயலாளர் எஸ் பிரியதர்சினி நகரசபையின் முன்னால் எதிர்கட்சி தலைவர் பாஹிம் சனா மற்றும் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -