future mind மற்றும் தமிழ் தேசிய மாணவர் பேரவையின் ஏற்பாட்டிலான கல்விக் கருத்தரங்கு


ரமணன் -

ற்றவருக்கு எங்கு சென்றாலும் சிறப்பு அந்தவகையில் யுத்தத்தின் பிற்பாடு வட,கிழக்கு மாகாணங்களில் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது தமிழ் தேசிய மாணவர் பேரவை அந்தவகையில் 2017 ஆண்டு உயர்தர பரிட்சையின் பங்கேற்கும் கிழக்கு மாகாணத்தின் கல்குடா கல்வி வலய பாடசாலை மாணவ மாணவிகளுக்கான கல்விக்கருத்தரங்கு இன்று (26) வாழைச்சேனை இந்து கல்லூரியில் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் என்.பாபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கின் போது ஆரப்ப நிகழ்வின் தமிழ் தேசிய மாணவர் பேரவையின் நிறுவுனர் அ.ஜோன்சன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தவிர்க்க முடியாத காரணத்தால் சமூகமளிக்கவில்லை அத்துடன் இக்கருத்தரங்கின் பூரண நிதி உதவி வழங்கிய future mind மற்றும் விடியல் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன் இக்கருத்தரங்கின் விரிவுரையாளராக சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவனும் தற்போதைய விரிவுரையாளர் எஸ்.டிலோஜன் கலந்து கொண்டு கற்பித்தமை குறிப்பிடத்தக்கது,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -