ஓடு கழட்டி வீடு புகுந்து கொள்ளையடிப்பதில் பெண்களும் இப்ப முன்னேற்றம்

பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக முன்னேறத் தொடங்கிவிட்டனர்.ஓடு கழட்டி வீடு புகுந்து கொள்ளையடிப்பதிலும்தான்.

நீர்கொழும்பைச் சேர்ந்த 24 வயது அந்தப் பெண் ஓரிரு நாட்களுக்கு முன் நள்ளிரவில் ஒரு வீட்டிற்குள் புகுந்து திருட முற்பட்டபோது அந்த வீட்டு ஆட்களால் கையும் களவுமாக பிடித்து பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார்.

முகமூடி அணிந்து- வீட்டிற்கு மேலே ஏறி - ஓடுகளைக் கழட்டி- வீட்டிற்குள் குதித்து- கத்தி முனையில் வீட்டு ஆட்களை மிரட்டி - இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டதன் மூலம் ஆண்களையே மிஞ்சிவிட்டார் அந்தப் பெண். ஆணுக்கு பெண் சமம் என்பது இதைத்தானோ

எம்.ஐ.முபாறக் -சிரேஷ்ட ஊடகவியலாளர்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -