சிறைச்சாலை பஸ் துப்பாக்கிச்சூட்டில் காரைதீவு நபர் ஒருவர் பலி

ளுத்துறை சிறைச்சாலை பஸ் மீது இன்று (27) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலக உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 7 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த சிவானந்தம் தர்மிகனும் ஒருவராவார்.இவர் 24 வயதை சேர்த்தவர் என்பதுடன் அண்மைய காலத்திலேயே சிறைச்சாலை உத்தியோகத்தர் பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

TCN
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -