மலையகத்தில் மஹா சிவராத்திரி..!

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
ஹா சிவராத்திரி பூஜை அட்டன் சிவன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது மஹா சிவராத்திரியை முன்னிட்டு மலையகத்தில் 24.02.2017 இந்துக்கள் சிவன் கோயில்களில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஒவ்வொறு மாதமும் அமாவாசைக்கு முன்தின நாள் சிவராத்திரி என சிவன் கோவில்களில் சிறப்பு ஆராதனை நடைபெறும் மாசி மாதத்திற்கு முதல் நாள் மஹா சிவராத்திரியாகும். சிவன் உயிர்களை படைத்ததும் ஒடுக்கியதும் இந்த நாளில்தான் படைத்தலுக்கும் அழித்தலுக்கும் ஆதாரமான இறைவனுக்கான விழாவே மஹா சிவராத்திரியாகும். உலகளாவிய ரீதியில் இந்துக்கள் கொண்டாடும் இவ் மஹா சிவராத்திரி விழா ஹட்டன் சிவன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -