அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் தவ்வாப் ஜூம்ஆப் பள்ளிவாயலின் 2 மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு..!

அபு அலா- 
ட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் அத் தஃவா ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு 2 மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (24) ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், அத் தஃவா இலங்கை இஸ்லாமிய நிறுவனத்தின் பிரதிநிதியாக வருகை தந்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த அஷ்ஷெஹ் முஹ்ஸின் அஸ்சஹ்றானி, அலி அல்-ஹஃதானி, செய்த் ஸஹ்றானி, தவாப் நிறுவனத்தின் இலங்கை பிரதிப்பணிப்பாளர் அஸ்.-ஷேக் தாசிம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மஸ்ஜிதுல் தவ்வாப் ஜூம்ஆப் பள்ளிவாயலின் 2 மாடி கட்டிடத்துக்கான அடிக்கலினை நாட்டி வைத்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -