கடந்த புதன் கிழமை 04/01/2017 ஹோறாப்பொள நிர்வாக சபையின் ஏற்பாட்டில் JASM பர்ஹதெனிய தலைமயகத்தால் அதன் தேசியத் தலைவர் அமீர் அஷ் ஷெய்க் அபூபக்கர் சித்தீக் மதனி. மற்றும் பொதுச் செயலாளர் A.L.கலீலுர் றஹ்மான் M.A. அலி, கரியாலய மற்றும் அனுராதபுரம் மாவட்ட தௌஹீத் ஜமாத் தலைவர். அப்துஸ் ஸமத் பாகவிமாவட்டச் செயலாளர் றபீக் பிர்தௌஸியும்பங்கு பற்றினர்.
மேற்படி வளாகத்தில் பள்ளியும், குர்ஆன் மத்றஸாவும், நீர்தாங்கியுடனான கிணறும், பள்ளியில் கடமை புரியும் ஆலிமுக்கான வீடும், சுற்றுமதிலும், பள்ளி வருமானத்துக்கான கடைத் தொகுதியும். அமைத்துத் தருவதாக உறுதியளிக்கப்பட்டது.
அஸீம் கிலாப்தீன்.