கொழும்பு சென் செபஸ்தியன் தமிழ் மகா வித்தியாலய மீலாதுந்நபி விழா.!

கொழும்பு 12, சென் செபஸ்தியன் தமிழ் மகா வித்தியாலய மீலாதுந்நபி விழா கல்லூரி மண்டபத்தில் அதிபர் எம்.ஹுசைன்தீன் (அகில இலங்கை சமாதான நீதவான்) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்புப் பேச்சாளர்களாக மௌலவி எம்.என்.எம்.சுபைர் (ஷிராஜி), மௌலவி எம்.பிர்தவுஸ் (மஸ்ஊதி) ஆகியோர் கலந்து கொண்டனர். அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை நலன்புரி அங்கத்தினர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மாணவர்களின் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. 

படங்களில் பாடசாலை அதிபர் எம்.ஹுசைன்தீன், மௌலவி எம்.ஜி.எம்,பிர்தவுஸ் (மஸ்ஊதி) ஆகியோர் உரையாற்றுவதையும், ஐந்தாம் வகுப்பு மாணவி பாத்திமா ஷமிஹா கஸீதா பாடுவதையும் காணலாம்.
என்.நஜ்முல் ஹுசைன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -