சைபர் குற்றத்தின் கீழ் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான சட்டங்கள் நாட்டில் காணப்படாத நிலையில் புதிய சட்டங்களை உருவாக்கி அதனூடாக நடவடிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது. (வீகே)
கோவைகள் மீறும் சமூக வலையத்தளங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சைபர் குற்றத்தின் கீழ் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான சட்டங்கள் நாட்டில் காணப்படாத நிலையில் புதிய சட்டங்களை உருவாக்கி அதனூடாக நடவடிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது. (வீகே)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...