அமைச்சரவையில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படாது..

மைச்சரவையில் எவ்விதமான மாற்றங்களையம் ஏற்படுத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் தமக்குறிய கடமைகளை சிறந்த நிலையில் முன்னெடுக்கின்ற நிலையில் அமைச்சரவையில் திடீர் மாற்றகங்களை ஏற்படுத்துவது எதிர்கால நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக அமையும் எனவே அமைச்சரவையில் எவ்விதமான மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். வீரகேசரி

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -