அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தில் புயல் காற்றின் தாக்கம் உள்ளதால் கரையோரத்தில் உள்ள மக்கள் வேறு இடம் செல்லுமாறு பொலிஸார் சற்றுமுன் அறிவித்துள்ளனர்.
சுனாமி காரணாக காற்றின் வேகம் அதிரிப்பு உள்ளதாகவும், கடலுக்கு செல்வோர் அதனை தடுத்து கடல் பிரதேச பகுதியில் வாழும் மக்கள் வேறு இடங்களுக்கு சென்று அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எமக்குத்தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பொலிஸ்