எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை சந்திக்க எமது கட்சி தயார்-பிரதமர்

எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை சந்திக்க எமது கட்சி தயாராக இருக்கின்றது எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது. இந்த செயற் குழுக் கூட்டத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைத்து கட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -