பாலமுனை பாத்திமா அனஸ் இலங்கை கல்வி நிருவாக சேவைக்குத் தெரிவு..!

எஸ்.எம்.றிபாஸ்தீன்,அய்ஷத்-
பாலமுனையை சேர்ந்த எஸ்.எம்.முஸ்தபா மற்றும் ஏ.எல்.ஹவ்வா உம்மா ஆகியோரின் புதல்வி முகம்மது முஸ்தபா சித்தி பாத்திமா அனஸ் இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS) க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஆசிரியர்களான அலீம், இபதுல்லா மற்றும் ஹபீழ் ஆகியோரின் சகோதரியும் அனஸ் அவர்களின் மனைவியும் ஆவார். பாலமுனை மண்ணிலிருந்து தெரிவான முதல் பெண் LEAS எனும் சிறப்புக்குரிய இவர் பாலமுனையிலிருந்து தெரிவான இரண்டாவது SLEAS அதிகாரியாவார்.

இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் பாலமுனை மக்களின் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனான வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -