களுத்துறை சிறைச்சாலை சுவரின் மேலால் இரண்டு கையடக்க தொலைபேசிகளை வீசிய இருவரில் ஒருவரைக் கைது செய்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தப்பிச்சென்ற மற்றைய நபரைத் தேடிவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைய இந்தக் கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -