5 வயது குழந்தையின் சிறுநீரக சத்திரசிகிச்சிக்கு உதவுங்கள்..!

முஹம்மட் சியான்-
லக்கம்363 மத்திய வீதி அக்கரைப்பற்று 6 இல் வசிக்கும் ஆப்டீனின் மகன் முஹம்மட் ஆதீப் ( 5 வயது ஆன குழந்தைக்கு இரண்டு சிறுநீரகங்களும் (Renal Failure) பாதிப்படைந்து பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறும் அதற்கு 15,00000 தேவைப்படுவதாகவும் வைத்தியர்கள் மதிப்பிட்டுள்ளார்கள். 

அன்றாட கூலித்தொழில் செய்யும் அவரால் இதற்க்கு தொகையை திரட்ட முடியாத நிலையில் பொது மக்களிடம் உதவியை நாடி உள்ளார். ஆகவே உங்களால் முடிந்த உதவியை செய்து குழந்தையின் சத்திர சிகிச்சைக்கு உதவிடுங்கள். மேலதிக தகவல்களுக்கு 0778961201 (ஹமீதா உம்மா) அழைப்புகளை மேற்கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

MSN . HAMEETHA UMMA 
AC/ BANK OF CEYLON ( BOC ) 
AKKARAIPATTU BRANCE 
AC 8261379

MSN . HAMEETHA UMMA
363 CENTRAL ROAD 
AKKARAIPATTU-06
TEL : 0778961201
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -