லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகவும் தயார் - பிரதமர்

கோப் குழுவின் சுயாதீனத்தைப் பாதுகாக்க தான் எந்த நேரத்திலும் செயற்படத் தயாராகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிலர் தமது குறைகளை மறைத்துக் கொள்ளவே கூக்குரல் இடுகின்றனர். தனக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு எடுக்கும் முயற்சி ஒரு அரசியல் பழிவாங்களே அன்றி வேறில்லை. சிலர் உலகிலேயே பெரிய திருட்டாக மத்திய வங்கி முறி மோசடியை கருதுகின்றனர்.

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் கோப் குழு அறிக்கை குறித்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

தேவை ஏற்பட்டால் லஞ்ச, ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிலும் ஆஜராக பின்வாங்க மாட்டேன் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -