கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு

கல்முனை எம்.ஐ.சம்சுதீன்-

ல்முனை மாநகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பாடசாலைப் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லவும் வீதிகளில் நடந்து செல்லவும் அச்சம் அடைந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது விடயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -