ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவின் வழக்கை இணக்க சபைக்கு மாற்றுமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுசந்திகா ஜயசிங்கவை தாக்கியதாக தெரிவித்து கணவர் தம்மிக்க நந்தகுமாரவுக்கு எதிராவே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த தாக்குதல் சம்பவத்தால் சுசந்திகாவுக்கு பாரிய காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -