கல்முனை மின் பொறியலாளர் மின் வெட்டு நேரங்கள்..!

எம்.வை.அமீர்-
ல்முனை பிராந்திய மின் பொறியலாளர் பிரிவு இரண்டு வலயங்களாக பிரிக்கப்பட்டு மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக கல்முனை பிராந்திய பிரதம மின் பொறியலாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் காரைதீவு, நிந்தவூர், அட்டப்பள்ளம், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களில் காலை 10.00 முதல் 11.00வரையும் மாலை 6.00 மணி முதல் 6.30 வரையும் மின் வெட்டு இடம்பெறவுள்ளதாகவும் மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை, குழனி, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் மாலை 4.00 மணிமுதல் 5.00 வரையும் இரவு 9.00 மணிமுதல் 9.30 வரையும் மின் வெட்டு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -