சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார். புழல் சிறையில் மின் கம்பியை கடித்தே ராம்குமார் மரணமடைந்தார். சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு ராம்குமாரின் உடல் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by
impordnewss
on
9/18/2016 06:27:00 PM
Rating:
5